விஜய் மேல் இருந்த வெறுப்பு! அஜித்தை வைத்து பழி வாங்கும் தியேட்டர் உரிமையாளர்..

ajith vijay master valimai tirupur subramaniyam theatre distriputors
By Edward Mar 04, 2022 06:35 PM GMT
Report

மக்கள் மத்தியில் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் வலிமை. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான இப்படத்தினை எச். வினோத் இயக்கி போனி கபூர் தயாரித்திருந்தார்.

100 கோடி அளவில் வசூல் பெற்று வரும் இப்படத்தினால் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தோஷமாக திருப்தி அடைந்துள்ளனர் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

விஜய் மீது சில கருத்து வேறுபாடு இருந்ததால் தான் வலிமை படத்தினை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம். இதற்கு காரணம், மாஸ்டர் படத்தின் உரிமையை சுப்ரமணியம் ஆசைபட்டு கேட்டிருந்தார்.

ஆனால் அது வேறொருவருக்கு கொடுத்ததால் விஜய் அவரை அசிங்கப்படுத்தி இருப்பதால் சுப்ரமணியம் இப்படியாக பேசி வருகிறார் என்று வம்சி கூறியுள்ளார்.