சமைச்சு முடிச்சாச்சு Entertainmentகு ஹிந்தி பிக்பாஸ் 18 சென்ற விஜய் டிவி பிரபலம்

Tamil Cinema Bigg Boss
By Yathrika Oct 07, 2024 10:30 AM GMT
Yathrika

Yathrika

Report

பிக்பாஸ்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8 சீசன் படு பிரம்மாண்டமாக அக்டோபர் 6ம் தேதி தொடங்கிவிட்டது. 

மக்கள் எதிர்ப்பார்த்த பலரும், நாம் எதிர்ப்பார்க்காத பிரபலங்கள் சிலரும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். 

அதிலும் விஜய் சேதுபதி கமல்ஹாசன் அவர்களின் இடத்தில் இருந்து எப்படி நிகழ்ச்சியை கொண்டு செல்ல போகிறார் என்பதை காண மக்களும் ஆர்வமாக தான் உள்ளனர். 

இந்த நிலையில் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஹிந்தி பிக்பாஸ் 18 சீசனிற்கு சென்றுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன் இப்போது ஹிந்தி பிக்பாஸ் 18ற்கு சென்றுள்ளார். 

சமைச்சு முடிச்சாச்சு Entertainmentகு ஹிந்தி பிக்பாஸ் 18 சென்ற விஜய் டிவி பிரபலம் | Vijay Tv Celebrity In Bigg Boss 18 Hindi