விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீச்சு!! ரசிகர் எடுத்த அதிரடி..

Vijay Vijayalakshmi Gossip Today Tamil Actors
By Edward Jan 04, 2024 04:45 PM GMT
Report

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை மரணமடைந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழித்தியது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் அன்று இரவு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீச்சு!! ரசிகர் எடுத்த அதிரடி.. | Vijay Unknow Man Beat Shoe In Vijaykanth Funeral

விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். விஜய் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் அவர் மீது செருப்பை தூக்கி எரிர்ந்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வந்தது. இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றினை அளித்திருக்கிறார்.

Gallery