மக்கள் காசில் கல்லா கட்டபாக்கும் விஜய்.. வாரிசு படத்தின் டிக்கெட் இவ்வளவு அதிகமா
Vijay
Varisu
By Kathick
விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மணி காட்சி, காலை 8 மணி காட்சி என இந்த மூன்று சிறப்பு காட்சிகளுக்கு ரூ. 500 டிக்கெட் விலை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.