பிரதீப்பின் அம்மா கொலை செய்யப்பட்டதை கொச்சையாக பேசிய விஜய் வர்மா..என்ன சொன்னாரு தெரியுமா?
Top10 Tamil Cinema
Bigg Boss
Actors
Tamil Actors
By Dhiviyarajan
கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் 7த ற்போது சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. பிரதீப்பின் அம்மாவை சொந்த அப்பாவே எரித்து கொன்றார். இந்த தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியத வந்தது.
இது தொடர்பாக பேசிய விஜய் வர்மா, பிரதீப் அப்பா எரிச்சி கொலை பண்ண மாதிரி உங்களையும் எரிச்சி கொல்ல போறாரு என்று கூல் சுரேஷ் இடம் பேசி இருப்பார். அங்கு இருந்த சில பேர் சிரித்து இருப்பார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கமல் ஹாசன், விஜய் வர்மா மற்றவரின் சோகத்தை கிண்டில் செய்து பேசினார். இதற்கு கூட இருந்தவர்களும் சிரித்தார்கள். இது மோசமான விஷயம் என்று விஜய் வர்மா பேச்சை கமல் ஹாசன் கண்டித்துள்ளார்.