16 பேரை தூக்கிய கேமராமேன்.. G.O.A.T படப்பிடிப்பில் புகைச்சலால் குழப்பத்தில் விஜய்

Vijay Venkat Prabhu Greatest of All Time
By Edward Feb 01, 2024 07:30 PM GMT
Report

நடிகர் விஜய் லியோ படத்திற்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி, G.O.A.T படப்பிடிப்பில் நடந்துள்ள ஒரு முக்கிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

16 பேரை தூக்கிய கேமராமேன்.. G.O.A.T படப்பிடிப்பில் புகைச்சலால் குழப்பத்தில் விஜய் | Vijay Venkat Prabhu Goat Movie Issues Camaraman

கேமராமேன் சித்தார்த் நூனி இப்படத்தில் பணியாற்றி வருகிறார். கேப்டன் மில்லர் படத்தில் நடந்ததை போன்று G.O.A.T படத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

படப்பிடிப்பில் கேமராவை கொண்டு வரும் இரண்டு மூன்று பேரில் ஒருவர் ஃபோக்கஸ் புல்லர் இருப்பார். G.O.A.T. படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து 16 ஃபோக்கஸ் புல்லரரை கேமராமேன் தூக்கி இருக்கிறார். அவ்வளவு குழப்பம் இருந்திருக்கிறது.

அக்கான்னு கூப்பிட்டு அதை பண்ணனும் என கேவலமாக கமெண்ட் செய்த நபர்!! புலம்பும் நடிகை திவ்யா துரைசாமி..

அக்கான்னு கூப்பிட்டு அதை பண்ணனும் என கேவலமாக கமெண்ட் செய்த நபர்!! புலம்பும் நடிகை திவ்யா துரைசாமி..

இதற்கிடையில் இது சம்பந்தமாக வெங்கட் பிரபுவுக்கும் சித்தார்த் நூனிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இதனை பார்த்து விஜய்யும் குழப்பத்தில் இருக்கிறாராம்.