மாஸ்டர் படத்துக்கு பின் வெளியில் தலைக்காட்டிய விஜய் மனைவி சங்கீதா... இப்போ எப்படி இருங்காங்க தெரியுமா!!

Vijay Gossip Today Aditi Shankar Sangeetha Vijay Maaveeran
By Edward Jul 15, 2023 03:46 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் அரசியல் நுழைவுக்காக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல விசயங்களை செய்து வருகிறார்.

மாஸ்டர் படத்துக்கு பின் வெளியில் தலைக்காட்டிய விஜய் மனைவி சங்கீதா... இப்போ எப்படி இருங்காங்க தெரியுமா!! | Vijay Wife Sangeetha Arrived Watch Maaveeran Movie

தற்போது, கடந்த மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்களை சந்தித்து பல விசயங்களை கூறியிருக்கிறார். இந்நிலையில் விஜய் தன் பெற்றோர்களை கைவிட்டார் என்றும் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறி செய்திகள் வெளியானது.

இதற்கு காரணம் விஜய் மனைவி சங்கீதா தான் காரணம் என்று கூறி செய்திகள் வெளியானது. மேலும் நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டில் இருக்கும் அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

மாஸ்டர் படத்துக்கு பின் வெளியில் தலைக்காட்டிய விஜய் மனைவி சங்கீதா... இப்போ எப்படி இருங்காங்க தெரியுமா!! | Vijay Wife Sangeetha Arrived Watch Maaveeran Movie

இந்நிலையில் சங்கீதா விஜய், பல மாதங்களுக்கு பின் வெளியில் தலைக்காட்டியுள்ளார். இன்று சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்தினை பார்க்க விஜய் மனைவி சங்கீதா பிரபல தியேட்டருக்கு வந்துள்ளார்.

சங்கர் குடும்பத்தினருக்கு சங்கீதா நெருக்கமாக இருப்பதால் தான் சென்றுள்ளதாகவும் ஏற்கனவே அதிதி சங்கர் நடித்த விருமன் படத்தினை பார்க்கவும் சங்கீதா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.