மகன் ஜேசனுக்காக FDFS பார்க்க ஓடோடி வந்த அம்மா சங்கீதா, தங்கை சாஷா..

Sangeetha Vijay jason sanjay C Joseph Vijay
By Jai Oct 02, 2026 04:30 AM GMT
Report

ஜேசன் சஞ்சய் - சிக்மா

சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய். நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

மகன் ஜேசனுக்காக FDFS பார்க்க ஓடோடி வந்த அம்மா சங்கீதா, தங்கை சாஷா.. | Vijay Wife Sangeetha Daughter Sasha Watch Sigma

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் சிக்மா படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்க்க ஜேசன் சஞ்சய்யின் அம்மா சங்கீதா மற்றும் தங்கை திவ்யா சாஷா, கமலா திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக வெளியில் வராத விஜய் - சங்கீதா மகளை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.