விஜய் மனைவி கால் செய்து என்னை திட்டினார்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை சங்கீதா...
நடிகை சங்கீதா
பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சங்கீதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அவர் நடிப்பில் வெளியான பிதாமகன் படம் மிகப்பெரிய இடத்தை அவருக்கு கொடுத்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் எனக்கு தமிழைவிட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும். அதற்கு காரணம், எனக்கு தமிழைவிட தெலுங்கில் நல்ல மரியாதை கிடைக்கிறது என்று கூறிய விஷயம் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
விஜய்யின் மனைவி
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி குறித்த சில விஷயங்களை சங்கீதா பகிர்ந்துள்ளார். விஜய் என்னோட கிளோஸ் ஃபிரெண்ட். என்னோட காமெடியாக பேசி வாரு வாரு. விஜய்யும் நானும் கனடாவின் ஒரு நடன நிகழ்ச்சியில் தான் முதலில் சந்தித்தோம். விஜய், சங்கீதாவை திருமணம் செய்வதற்கு முன்பே எனக்கு அவரை தெரியும்.
அந்த நிகழ்ச்சிக்கு சங்கீதா வந்திருந்தார். அப்போதுதான் நான் இவரை காதலிக்கிறேன் என்று என்னிடம் சொன்னார்கள். விஜய், படங்களில் ஆட பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறார், என்னால் பண்ண முடியவில்லை.
பின் சங்கீதா எனக்கு கால் செய்து விஜய் சொல்லியும் ஏன் பண்ணவில்லை, அவர் வருத்தப்பட்டார் என்று கூறினார். தப்பாக நினைக்க வேண்டாம் என்று சங்கீதாவிடம் தான் சொன்னதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.