காசை மூஞ்சில் தூக்கி எறிந்த விஜய்காந்த்!! அஜித் செய்த செயலால் கண்ணீர்விட்டு அழுத கேப்டன்

Ajith Kumar Vijayakanth Gossip Today
By Edward Jun 19, 2023 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே தன் உழைப்பில் உயர்ந்து இந்த இடத்தினை பிடித்திருக்கிறார். தற்போது பொது நிகழ்ச்சிகளிலும் ஊடகத்திற்கு தன்னை காட்டிக்கொள்ளாத அஜித், விஜயகாந்த் கோபமாக நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் கசிந்துள்ளது.

காசை மூஞ்சில் தூக்கி எறிந்த விஜய்காந்த்!! அஜித் செய்த செயலால் கண்ணீர்விட்டு அழுத கேப்டன் | Vijayakanth Threw Money On Ajiths Face

நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது நடிகர் சங்க நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது அனைத்து நடிகர், நடிகைகளையும் பங்கேற்க வேண்டும் என்று விஜயகாந்த் கட்டளை போட்டிருந்தார்.

ஆனால் அஜித் தவிர மற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின் விஜயகாந்தை சந்தித்து அஜித் ஒரு தொகையை தன் பங்காக கொடுத்துள்ளார்.

அதற்கு கேப்டன், அதை வீசி எறிந்து, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கண்டபடி திட்டியிருக்கிறார்.

காசை மூஞ்சில் தூக்கி எறிந்த விஜய்காந்த்!! அஜித் செய்த செயலால் கண்ணீர்விட்டு அழுத கேப்டன் | Vijayakanth Threw Money On Ajiths Face

அப்போது அஜித் தன் சட்டையை கழட்டி தனது முதுகில் பெரிய விபத்து ஏற்பட்டிருப்பதை காட்டி, நான் இந்த வலியிலும் நடித்து வருகிறேன் ஏனென்றால் தன்னுடைய தயாரிப்பாளர் நஷ்டம் அடையக்கூடாது என்று என அஜித் கூறியிருக்கிறார்.

இதை கேட்ட விஜயகாந்த், கண்கலங்கி அழுது காசே வேண்டாம் நீ எடுத்துட்டு போ என அனுப்பி வைத்திருக்கிறாராம். இந்த சம்பவத்தை பத்திரிக்கையாள செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.