என்ன மிஸ்டர் சீமான்..கூமுட்டைன்னு கலாய்த்த சீமானை வெளுத்து வாங்கிய நடிகை..

Vijay Vijayalakshmi Seeman Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Nov 04, 2024 04:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

சீமான் - தவெக

விஜய் இந்த உச்சத்தில் இருக்கும் போதே தன் சினிமா வாழ்க்கையை விட்டு, அரசியலில் களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் இந்தியாவே அசரும் படி தவெக மாநாட்டை நடத்தி காட்டினார், அதில் அவருடைய கொள்கையையும் அறிவித்தார்.

இதற்கு சீமான், சமீபத்தில் ஒரு பேட்டியில் இது கொள்கையல்ல, கூமுட்டை, ரோட்டில் ஏதாவது ஒரு பக்கம் நில்லு, நடுவில் நின்றால் லாரி அடித்துவிடும், நீ வேலு நாச்சியார் படம் தான் வைப்பாய், நாங்கள் பாண்டியர்களின் பேர பிள்ளைகள் என கடுமையாக தாக்கி பேசியது சர்ச்சையானது.

என்ன மிஸ்டர் சீமான்..கூமுட்டைன்னு கலாய்த்த சீமானை வெளுத்து வாங்கிய நடிகை.. | Vijayalakshmi Released A Video In Support Of Vijay

விஜயலட்சுமி பதிலடி

தற்போது சீமானை கண்டித்தபடி வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி. அதில் நீ தான் சாகணும் சீமான், 2026-லயும் நீ பிச்சை தான் எடுக்க போற.. என்னோட சாபத்தை வாங்கிக்காத, என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க..

முதல்ல உங்க கட்சியில இருக்க ஓட்டையை சரி பண்ணுங்க என்று சரமாரியாக வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.