விக்ரனின் கோப்ரா படத்துக்கு வந்த சோதனை... அட்டர் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட இயக்குனர்

Vikram Viral Video Hollywood Movies Cobra
By Edward Sep 01, 2022 08:27 AM GMT
Report

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் கோப்ரா.

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலிஸாகிய இப்படம் கதை ஒன்றிமில்லை என்று கூறி படுமொசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

முதல் பாதி ஓரளவிகு கவர்ந்ததாகவும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சொதப்பியதாகவும் படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஒரு காட்சியை ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படியே அந்த சீனை எடுத்து வெளியிட்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.