விக்ரம் கன்னத்தை தடவிய ஐஸ்வர்யா ராய்.. முகம் சுளித்த நடிகை திரிஷாவின் வீடியோ வைரல்..

Vikram Aishwarya Rai Trisha Ponniyin Selvan: I
By Edward 4 மாதங்கள் முன்
Edward

Edward

120 Shares

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வரும் செப்டம்பர் 30 ஆம்தேதி வெளியாகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையில் ரவி வர்மா ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பிரமோஷன்

இப்படத்தின் பிரமோஷனுக்காக அப்படத்தில் வேலை செய்தவர்கள் நட்சத்திரங்கள் உட்பல பலர் பேட்டிகொடுத்தும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள்.

அப்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை என விமானத்தில் பறந்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகிறார்.

விக்ரம் - ஐஸ்வர்யா ராய்

அந்தவகையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராய், விக்ரம் கன்னத்தில் தடவியிருக்கிறார். அதைபார்த்து திரிஷா திரும்பியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வெளியாகி எதற்கு ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் இப்படி நடந்து கொண்டார் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.