43 வயதான விக்ரம் பட நடிகை அனிதாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Vikram
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளில் நடித்து பிரபலமானவர்அனிதா ஹசானந்தினி. தமிழில் வருஷமெல்லாம் வசந்தம், விக்ரமின் சாமுராய், சுக்ரன், நாயகன் , மஹாராஜா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2013ல் ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து சினிமாவில் நடிப்பதை குறைத்தார். இடையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அனிதா தற்போது நாகினி 6 சீரியலில் நடித்து வருகிறார்.
இடையில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் சென்று வந்திருக்கிறார். தற்போது ஒரு குழந்தை பெற்ற அனிதா, 43 வயதாகி கவர்ச்சியில் பட்டையை கிளப்பும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.