படுக்கையறை, பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம் பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்

Lokesh Kanagaraj Vikram Movie Actress
By Edward Jun 23, 2023 12:45 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம். முன்னணி நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்தவர் தான் நடிகை மாயா ஜி கிருஷ்ணன்.

படுக்கையறை, பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விக்ரம் பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள் | Vikram Movie Actress Maya G Krishnan Photos

மேடை கலைஞராகவும் ஒருசில படங்களில் நடித்தும் வந்த மாயா இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மாயா, சர்வண்ட் சுந்தரம் மற்றும் துருவ நட்சத்திரம் படங்களிலும் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாயா, சமீபத்தில் பிகினி ஆடையணிந்து படுக்கையறையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGallery