தனது காதலியுடன் ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகர் வினய்

Vinay
By Yathrika Nov 15, 2024 04:30 AM GMT
Report

வினய்

தமிழ் சினிமாவில் உன்னாவே உன்னாலே, டாக்டர், என்றென்றும் புன்னகை, எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வினய்.

45 வயதான இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை. நாயகனாக நடித்துவந்தவர் இப்போது துணை கதாபாத்திரம், வில்லன் என நடித்து வருகிறார்.

தனது காதலியுடன் ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகர் வினய் | Vimala Raman And Vinay Romantic Photoshoot

இந்த நிலையில் நடிகர் வினய், நடிகை விமலா ராமனை காதலித்து வருவது ஏற்கெனவே தெரிந்த விஷயம்.

தற்போது தனது காதலியுடன் வினய் ரொமான்டிக்காக எடுத்த போட்டோ ஷுட்டை பாருங்க, 

தனது காதலியுடன் ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகர் வினய் | Vimala Raman And Vinay Romantic Photoshoot