நீச்சல் உடையில் நடிகர் வினய்-யின் காதலி நடிகை விமலா ராமன்.. வைரலாகும் புகைப்படம்..
Vinay
Actress
By Karthick Raja
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குணச்சித்திர ரோல்களில் தற்போது நடித்து வருகிறார். 42 வயதாகும் விமலா ராமன் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருக்கிறார்.

அவ்வப்போது இருவருக்கும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை விமலா ராமன், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..

