கமலுடன் அப்படியொரு நெருக்கமான காதல்!! வைரலாகும் நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம்

Kamal Haasan Srividya Viral Photos
By Edward Feb 17, 2024 10:30 PM GMT
Report

நடிகர் கமல் ஹாசனின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போது வரை ஏதாவது ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வந்து கொண்டிருக்கும். அப்படி தான் நடிகை ஸ்ரீவித்யாவுடன் காதலில் இருந்து பின் பிரிந்திருக்கிறார் கமல் ஹாசன். அதற்கு காரணம் ஸ்ரீவித்யாவின் அம்மா தான் என்று கூறப்பட்டு வந்தது.

கமலுடன் அப்படியொரு நெருக்கமான காதல்!! வைரலாகும் நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம் | Viral Photo For Kamal Srividya Intimate Photo Love

இதை ஒரு பேட்டியொன்றில் கமல் ஹாசன், நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தேன். அவர் என் தோழி மட்டுமில்லை என் அன்பு காதலி, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அது கல்யாணத்தில் தான் முடியணும் என்றெல்லாம் அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

நடிகை ஸ்ரீவித்யாவும் என் அம்மா கமல் ஹாசனிடம் நீங்க இரண்டு பேரும் நல்ல நடிகர்களாக இருப்பதால் இப்போது திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை கெட்டுப்போய்விடும் என்று கூறியதாகவும் கோபத்தில் கமல் சென்று கொஞ்ச நாள் பேசமால் இருந்தார்.

10 ஆண்டுகளாக காணாமல் போன சரத்குமார் பட நடிகை சாக்‌ஷியா இது.. இப்படி ஆளே மாறிட்டாங்க..

10 ஆண்டுகளாக காணாமல் போன சரத்குமார் பட நடிகை சாக்‌ஷியா இது.. இப்படி ஆளே மாறிட்டாங்க..

அந்நேரத்தில் தான் திடீரென அவருக்கு கல்யாணமானதாகவும் அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது கமல் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery