பர்ஸ்ட் அவர் கல்யாணம் முடியட்டும்! அதே நாளில் திருமணம் செய்யப்போகும் விஷால்

Vishal Marriage Prabhas
By Kathick Dec 15, 2022 04:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து முன்பெல்லாம் கேட்டால் ஆர்யாவிற்கு திருமணம் ஆகட்டும் அதன்பின் நான் திருமணம் செய்துகொள்வே என்று கூறி வந்தார். ஆனால், தற்போது ஆர்யாவிற்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து விஷாலிடம் கேள்வி கேட்டகப்பட்டது. இதற்க்கு ' தெலுங்கு நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யட்டும், அதே நாளில் நானும் திருமணம் செய்துகொள்கிறேன் ' என்று கூறியுள்ளார்.

இப்படி நழுவி கொண்டே போறாரே என்று ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.