என் கூட தான் முதலிரவு!! ஹாட் ஸ்பாட் இயக்குனருக்கு ஷாக் கொடுத்த விஷ்ணு விஷால்..

Vishnu Vishal Viral Video Tamil Actors
By Edward Aug 10, 2024 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குறும்படங்களை இயக்கியும் நடித்தும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக் சமீபத்தில், ஹாட் ஸ்பாட் என்ற படத்தினை இயக்கி சர்ச்சைக்குள்ளாகினார். வேறுபட்ட கலாச்சாரத்தை மையப்படுத்திய படமாக அமைந்த ஹாட் ஸ்பாட் படம் பலரின் எதிர்ப்புகளை மீறி திரையில் வெளியாகியது.

என் கூட தான் முதலிரவு!! ஹாட் ஸ்பாட் இயக்குனருக்கு ஷாக் கொடுத்த விஷ்ணு விஷால்.. | Vishnu Vishal Going To Produce Hot Spot 2 Vignesh

இப்படத்தின் பிரஸ் மீட்டின் போதும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று கனத்த இதயத்துடன் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்று கூறும் வகையில் ஒரு பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் விக்னேஷ் கார்த்திக் முதலிரவு சமயத்தில் அறையில் விஷ்ணு விஷால் இருப்பது போன்றும் இன்று உன்னுடைய பர்ஸ்ட் நைட் என்னோடு தான் என்று கூறியிருக்கிறார்.

என் கூட தான் முதலிரவு!! ஹாட் ஸ்பாட் இயக்குனருக்கு ஷாக் கொடுத்த விஷ்ணு விஷால்.. | Vishnu Vishal Going To Produce Hot Spot 2 Vignesh

அப்படியென்றால் ஹாட் ஸ்பாட் கதையை சொல் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கேலி செய்யப்பட்டு வருகிறது.