2 ஆம் மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா நடிகர் விஷ்ணு!! வைரலாகும் பதிவு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், FIR, கட்டா குஷ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
2018ஆம் ஆண்டுகளுக்கு திருமணம் செய்து ஒரு மகன் இருக்கும் நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி ரஜினி நடராஜனை விவாகரத்து செய்து கொண்டார். இப்படியொரு முடிவு விஷ்ணு விஷால் எடுக்க பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் காரணம் என்று கூறப்பட்டது.
இதன்பின் அவருடன் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்த விஷ்ணு விஷால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜுவாலா படுக்கையில் அரைகுறையாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில், விஷ்ணு விஷால் இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஷ்ணு விஷால், சமுகவலைத்தள பக்கத்தில் பரவாயில்லை, நான் டயர்டாக இருக்கிறேன், மீண்டும் தோற்றுவிட்டேன், மீண்டும் கற்றுக்கொள்கிறேன். கடைசி முறை தோற்றது என்னுடைய தவறு இல்லை. அது துரோகம் ஏமாற்றம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவினை ஸ்கிரீன் ஷா எடுத்து நெட்டிசன்கள் பலர் 2ஆம் விவாகரத்தா என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
