2ஆம் மனைவியின் கட்டுப்பாட்டில் பிரபல நடிகர்!! வெட்டவெளிச்சமாக்கிய கலாய்த்த இசையமைப்பாளர்..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மூன்றாம் வரிசை நடிகராக திகழ்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற போராடி வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்ற விஷ்ணு விஷால் இதனை தொடர்ந்து காமெடி கலந்து கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்தார்.
ஜுவாலா குட்டா
சமீபத்தில் ராட்சசன், எஃப் ஐ ஆர் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி படத்தில் நடித்து இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனைவியுடன் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வந்த விஷ்ணு விஷால் படுக்கையில் வெறும் போர்வையை போர்த்திக்கொண்டு எடுத்த அரைகுறை ஆடை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்த புகைப்படம் வைரலாகி விமர்சிக்கப்பட்ட நிலையில் அதை எடுத்ததே என் மனைவி தான் என்று கூறி ஷாக்கொடுத்தார்.
குட்டா குஸ்தி
இந்நிலையில் இரண்டா மனைவியின் கட்டுப்பாட்டில் விஷ்ணு விஷால் இருப்பதாக இசையமைப்பாளரும் நடிகருடமான விஜய் ஆண்டனி ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் கட்டா குஸ்தி படத்தின் பாசிடிவ் விமர்சனத்திற்கு பாராட்டுக்கல் குட்டா குஸ்தி என்று விஷ்ணுவின் மனைவி பெயரை மையப்படுத்தி டிவிட் போட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.
@TheVishnuVishal hi sir hearing very positive reviews about Gutta Gusthi.
— vijayantony (@vijayantony) December 4, 2022
Congratulations ??