கையில் மாவுக்கட்டுடன் தொகுப்பாளினி அஞ்சனா!! ஷாக்காகும் ரசிகர்கள்..
Anjana Rangan
Tamil Actress
Actress
By Jai
தொகுப்பாளினி அஞ்சனா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

அஞ்சனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் அஞ்சனா தற்போது கையில் மாவுக்கட்டுடன் மருத்துவமனையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

கீழே விழுந்துவிட்டதால் முழங்கையில் முறிவு ஏற்பட்டதால் கட்டுப்போட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். விரைவில் குணமடைய ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.