குட்டையான ஆடையில் மொட்டைமாடி வீடியோ.. நடிகை ரம்பாவையே மிஞ்சும் விஜே அஞ்சனா..
சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்கள் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறப்பவர்கள் அதிகமாக உருவெடுத்து வருகிறார்கள். அப்படி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார் விஜே அஞ்சனா.
பாட்டு டாட் காம், பாட்டு புதுசு, நம்ம ஸ்டார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் பிரபலமானார். தற்போது படங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு விஜேவாகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2016ல் கயல் படத்தின் கதாநாயகன் நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் விஜே பணியை தொடர்ந்த அஞ்சனா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது வெள்ளித்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா, தற்போது முன்னணி நடிகைகளின் கவர்ச்சியையே மிஞ்சும் அளவிற்கு கிளாமர் போட்டோஷூட்டிற்கு சென்றுள்ளார்.
மொட்டை மாடியில் குட்டையான ஆடையணிந்து ரம்பாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.