தொகுப்பாளினி அஞ்சனாவா இது.. சிகப்பு நிற ஆடையில் வியக்கவைக்கும் கிளாமர் புகைப்படங்கள்
Anjana Rangan
Actress
By Jai
தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா ரங்கன். இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார்.
மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு சிகப்பு நிற கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.