விஜே அஞ்சனா ரங்கனின் லேட்டஸ் சேலை புகைப்படங்கள்..
Vijay Television
Anjana Rangan
Actress
By Jai
VJ அஞ்சனா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் VJ அஞ்சனா.
அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அஞ்சனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் அஞ்சனா, சேலையணிந்து எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.