பிக்பாஸ் 7 டைட்டிலை தட்டித்தூக்கிய அர்ச்சனா!! வெடிவைத்து கொண்டாடிய குடும்பத்தினர்!! வைரலாகும் வீடியோ..
Kamal Haasan
Bigg Boss
Tamil Actress
Archana Ravichandran
By Jai
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் பிரம்மாண்ட முறையில் நடைபெற்று டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று அறிவித்திருந்தனர்.
50 லட்சம் பரிசு, 18 லட்சம் மதிப்புள்ள கார், 15 லட்சம் மதிப்புள்ள ஜி ஸ்கையர் மனை என கிட்டத்தட்ட 80 கோடியுடன் பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கி இருக்கிறார் அர்ச்சனா.

நிகழ்ச்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் 7 போட்டியாளர்களுக்கு நடிகர் கமல் ஹாசன் இரவு விருந்தும் கொடுத்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி இருந்தனர்.
அர்ச்சனா டைட்டிலை கைப்பற்றியதை அவர்கள் ரசிகர்கள் கொண்டாடி இருந்தாலும் அவரது குடும்பத்தினர் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி இருக்கிறார்கள். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.