முக்கிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் VJ சித்ரா நடித்த கடைசி திரைப்படம்...

vj chitra
By Jeeva Aug 30, 2021 06:49 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் VJ சித்ரா.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கி வந்த சித்ரா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் சித்ரா கதாநாயகியாக முதன்முதலில் நடித்த கால்ஸ் என்ற திரைப்படம், அவரின் மறைவுக்கு பிறகு சில மாதங்கள் கழித்து திரையரங்கில் வெளியாகியிருந்தது.

இதனிடையே அப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, விரைவில் கால்ஸ் திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது.

முக்கிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் VJ சித்ரா நடித்த கடைசி திரைப்படம்... | Vj Chi Tra Lats