போதையில் இருக்கும் தொகுப்பாளினி! அட்ஜெஸ்ட் செய்ய அழைத்த தயாரிப்பாளர்..
television
vj
tamilanchor
By Jai
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் அந்த அம்மணி. சமீபகாலமாக போட்டோஷூட்டில் படு பயங்கரம் காட்டி வந்த விஜே அம்மணி படவாய்ப்பிற்காக க்ளாமர் ஷூட்டையும் கொடுத்தார்.
இந்நிலையில் அம்மணி எப்போது மது போதையில் தள்ளாடிக்கொண்டு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே செல்வாராம். ஒரு சமயத்தில் அவராலே ஷூட்டிங்கும் தடை செய்யப்பட்டதாம். அப்படி இருக்கையில் மது போதையில் இருக்கும் சமயம்.
வாய்ப்பு கொடுப்பதாக கூறி தயாரிப்பாளர்களும் சிலர் அவரை நெருங்க முயன்றுள்ளார்களாம். அம்மணி போதையில் இருந்தாலும் தெளிவாக எஸ்கேப் ஆகியிருக்கிறாராம். தற்போது காலில் ஏற்பட்ட சில பிரச்சனையால் அந்த கெட்ட பழக்கங்களை மூட்டை கட்டிவிட்டாராம்.