நானும் சூர்யாவும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்ய மாட்டேன்..

Suriya Jyothika Dhivyadharshini Marriage
By Jai Sep 17, 2026 06:30 AM GMT
Report

சூர்யா - ஜோதிகா

சினிமா நட்சத்திரங்களில் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா ஜோடி, சமீபத்தில் தங்களின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை சிறப்பான முறையில் கொண்டாடினர். மகன், மகள் முன்னிலையில் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களின் இந்த கொண்டாட்டத்திற்கு இந்திய சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

நானும் சூர்யாவும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்ய மாட்டேன்.. | Vj Dd Ask Jyotika Where Is Kiss The Bride Viral

இந்நிலையில், திருமண புகைப்படத்தை நடிகை ஜோதிகா, கணவர் சூர்யாவை டேக் செய்து பகிர்ந்திருந்தார். அந்த பதிவிற்கு சினிமா பிரபலங்கள் கமெண்ட் செய்திருந்த நிலையில், தொகுப்பாளினி டிடி, ஜோதிகா மேடம், Now You May Kiss The Bride போட்டோ எங்கே என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு ஜோதிகா, எங்களிடம் அந்தப் புகைப்படம் இருக்கு, ஆனால் அதை ஷேர் செய்ய மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

Gallery