தொகுப்பாளினி டிடி-யா இது!! குட்டையாடையில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள்..
சின்னத்திரை தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஸ்டார் விஜய் டிவியில், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பிடித்து வந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி, மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு காரணம் டிடி சிலருடன் நெருக்கமாக இருந்தது என்று கிசுகிசுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளையும் திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
சமீபத்தில் கிளாமர் லுக்கிற்கு மாறிய டிடி காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் 15 நிமிடம் கூட தொடர்ந்து நிற்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு வருகிறார்.
தற்போது ஒருசில பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, லண்டனுக்கு சென்று குட்டையாடையணிந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.