இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமருக்கு மாறிய பாக்யராஜ் மருமகள்!! விஜே கிகி-யின் போட்டோஷூட்..

Shanthanu Bhagyaraj
By Jai Jun 03, 2023 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த பாக்யராஜ் மகனாக சினிமாவில் அறிமுகமாகினார் சாந்தனு.

கடந்த 2015ல் தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு சில படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் கிகி.

தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். இந்தோனேசியாவின் பலி தீவிற்கு சென்ற கிகி கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.