ரசிகர்களை மிரளவைத்த விஜே மகேஷ்வரியின் புகைப்படம்! ஷாக்காகும் நெட்டிசன்கள்..
anchor
television
vjmaheshwari
maheshwari
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல பிரபலங்கள் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சியில் சமையல் குறிப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின் அதே தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே மகேஷ்வரி.
சென்னை 28 உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வரும் மகேஷ்வரி படவாய்ப்பில்லாமலும் தொலைக்காட்சியில் இருந்து விலகியும் இருந்து வருகிறார். இதையடுத்து வாய்ப்பிற்காக க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார்.
தற்போது ரசிகர்களே மிரண்டு பார்க்கும் அளவிலான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் விஜே மகேஷ்வரி.