பீச்சில் ஹார்ட்டின் விட்டு அப்படியொரு போஸ்!! விஜே மகேஷ்வரியின் ஹாட் போட்டோ..

Vj Maheswari
By Edward Mar 31, 2023 07:30 PM GMT
Report

தமிழில் மந்திர புன்னகை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி பிரபல தொலைக்காட்சி சேனலில் இசையருவி என்ற நிகழ்ச்சியில் விஜே-வாக அறிமுகமாகி பிரபலமானவர் விஜே மகேஷ்வரி.

இதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே மகேஷ்வரி சானக்யன் என்பவரை திருமணம் செய்து மகனை பெற்றெடுத்தார்.

பீச்சில் ஹார்ட்டின் விட்டு அப்படியொரு போஸ்!! விஜே மகேஷ்வரியின் ஹாட் போட்டோ.. | Vj Maheswari Latest Hot Photos Post Viral

அதன்பின் 2010ல் மகன் இருக்கும் போதே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகேஷ்வரி கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்று விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மகேஷ்வரி, பீச்சில் கிளாமர் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.