லிப் லாக், எல்லை மீறிய ரொமான்ஸ்!! படு மோசமான படுக்கையறை காட்சியில் Vj மகேஸ்வரி..இதோ வீடியோ
Indian Actress
Vj Maheswari
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி.
இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சென்னை 600022 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை விஜே மகேஸ்வரி வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சியில் மகேஸ்வரி இளம் நடிகருடன் லிப் லாக், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.