ரம்பாவுக்கு அது அழகு உனக்கு.. கேவலமாக வர்ணித்தவருக்கு பதிலடி கொடுத்த விஜே பார்வதி..
பிரபல யூடியூப் சேனலில் இளைஞர்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பிரபலமானவர் விஜே பார்வதி. குறுகிய காலக்கட்டத்தில் யூடியூப் மூலம் பிரபலமான பார்வதி சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுத்தும் வருகிறார்.
இடையில் அடல்ட் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் பார்வதி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவரை ஆண்ட்டி என்றும் தமிழ்நாட்டின் மியா கலிஃபா என்றும் கூறி கிண்டலடித்தும் வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் தன்னுடைய சமுகவலைத்தளத்தில் தன் போட்டோஷூட்டிற்கு பலர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் கெட்ட வார்த்தை, வர்ணித்தபடி மெசேஜ் என்று செய்து வருவதை ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
தன்னை பற்றி கேவலமான கருத்துக்களை பதிவிடுபவரின் பெயரை கூறி பதிலடி கொடுத்தபடி பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.