முரட்டுத்தனமான போஸ் கொடுக்கும் விஜே பார்வதி!! மிரண்டு போகும் ரசிகர்கள்..
Parvathy
Actress
By Edward
வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம்.
ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவுட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சியில் உச்சக்கட்டமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து பனியனில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.