அந்த நிகழ்ச்சிக்கு போனாங்க இப்படி ஆகிட்டாங்க! விஜே பார்வதி வெளியிட்ட ட்ரையல் ரூம் புகைப்படம்

Television Reality show Vjparvathy Survaivor
By Edward Sep 15, 2021 12:17 PM GMT
Report

ரேடியோவில் இருந்து தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் விஜே பார்வதி. தனியார் யுடியூப் சேனைலில் பணியாற்றிய பார்வதி எப்போதுமே இரட்டை வசன கேள்வியிலேயே மக்களிடம் கேட்டு அதிகம் பிரபலம் அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் மூலம் சில ரசிகர்களின் பஞ்சாயத்துக்கும் உள்ளானார்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்களிடம் இரட்டை அர்த்தமுள்ள கேள்விகளை கேட்டுதான் வருகிறார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் துவங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகியது.

நிகழ்ச்சி குறித்து சில பேட்டிகளிலும் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து வந்தார். தற்போது பார்வதி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். டிரையல் ரூமில் தொடை தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery