ஏன் அந்த இடம் பெருசா இருக்கு?.. அசிங்கமான கமன்ட்க்கு பதிலடி கொடுத்த vj பார்வதி
Tamil Actress
Actress
By Dhiviyarajan
குறுகிய காலத்திலேயே பிரபல தொகுப்பாளினியாக மாறியவர் தான் Vj பார்வதி. மாடலிங் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி வரும் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் Vj பார்வதி தனக்கு வரும் மோசமான கமெண்ட்ஸ்களுக்கு பதில் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் ஒருவர் உடல் அமைப்பை கிண்டல் கமன்ட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த Vj பார்வதி, என் பேக் அப்படி இருந்த உங்களுக்கு என்ன பொறாமையாக? ஒருவருக்கும் உடல் வடிவு ஒரே வெவ்வேறாக இருக்கும் இந்த கமன்ட்டை நா பாசிட்டிவாக எடுத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.