ஒரு மாச செலவே இவ்வளவா!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே பார்வதி..

Parvathy Tamil Actress
By Edward Feb 14, 2024 01:30 PM GMT
Report

வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம். ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஒரு மாச செலவே இவ்வளவா!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜே பார்வதி.. | Vj Parvathys Month Expenses Shocking Comments

சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவுட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியில் உச்சக்கட்டமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மாத சம்பளத்தில் செலவுகளே இவ்வளவு வருகிறது.

அம்மாவால் முறிந்து போன 9 வருட காதல்!! நயன்தாராவை போல் விக்னேஷ் சிவனுக்கும் காதல் தோல்வியாம்...

அம்மாவால் முறிந்து போன 9 வருட காதல்!! நயன்தாராவை போல் விக்னேஷ் சிவனுக்கும் காதல் தோல்வியாம்...

அதை எப்படி சமாளித்து பணத்தை சேமிக்க ஐடியோ தரும்படி ஒரு லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறார். இதற்கு பலர், வாடகை செலவு தான் என் மாத சம்பளம் என்று புலம்பி வருகிறார்கள்.

Gallery