என் குழந்தை விஜய் டிவியில் தான் இருக்கிறது!! விஜே பிரியங்கா கொடுத்த அதிர்ச்சி பதில்..

Priyanka Deshpande Super Singer Star Vijay
By Edward Jul 19, 2024 06:30 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது. பிரியங்கா தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பல கருத்துக்கள் இணையத்தில் பரப்பி வந்தனர்.

என் குழந்தை விஜய் டிவியில் தான் இருக்கிறது!! விஜே பிரியங்கா கொடுத்த அதிர்ச்சி பதில்.. | Vj Priyanka About Her Baby Is On Vijay Tv Show

பிரியங்கா, பிரவீனை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகவும் சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. மேலும் பிரியங்கா, சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் படி இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறப்பட்டது.

சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய் டிவியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இல்லை என்றால் நான் இன்று எந்த அளவிற்கு வளர்ந்திருப்பேனா என்று எனக்கு தெரியாது.

என் குழந்தை விஜய் டிவியில் தான் இருக்கிறது!! விஜே பிரியங்கா கொடுத்த அதிர்ச்சி பதில்.. | Vj Priyanka About Her Baby Is On Vijay Tv Show

அந்த நிகழ்ச்சியால் தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்து இவ்வளவு வளர்ந்து இருக்கிறேன். ஸ்டார் மியூசிக் என்னுடைய குழந்தை, அது நல்லபடியா வளர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதன் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.

என் குழந்தை விஜய் டிவியில் தான் இருக்கிறது!! விஜே பிரியங்கா கொடுத்த அதிர்ச்சி பதில்.. | Vj Priyanka About Her Baby Is On Vijay Tv Show

பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் பதிவிட்டுள்ள குழந்தை, விஜே பிரியங்காவின் சகோதரர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.