மலேசிய ரசிகர்கள் செய்த செயல்! கண்ணீர் விட்டு கதறி அழுது வீடியோ வெளியிட்ட விஜே பிரியங்கா..

Priyanka Deshpande Star Vijay Malaysia
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினி பணியை செய்து வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே.

மாகாபா ஆனந்த்-ஆல் தொகுப்பாளினியாக அறிமுகமான பிரியங்கா சூப்பர் சிங்கர் மூலம் மாகாபா ஆனந்துடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

தன்னுடைய மைனஸ் விசயங்களை வைத்தே காமெடியாகவும் ரசிக்கும் படியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றது முதல் மலேசிய ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் கண்ணீர்விட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதனை வீடியோ மூலம் வெளியிட்டு எமோஷ்னலாக கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.