ஆண்ட்டியான சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடிய விஜே பிரியங்கா!! கலாய்த்த அர்ச்சனா..
Priyanka Deshpande
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் அவர் செய்யும் அட்ராசிட்டிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் தான்.
அப்படி இருக்கும் பிரியங்கா பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டும் இரண்டாம் இடத்தினை பிடித்தார். இதன்பின் மீண்டும் நண்பர்களுடன் ஊர் சுற்றியும் யூடியூப் சேனலில் வீடியோவை போட்டும் வருகிறார். தற்போது பிரியங்காவின் தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.
இன்று அவருக்கு சீமந்தம் வைத்திருந்தனர். அப்போது தம்பியின் மனைவி வயிற்றில் காதை வைத்து ஆண்ட்டி கிட்ட வாமா என்று பதிவு போட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு விஜே அர்ச்சனா வாழ்த்துக்கள், நீங்களும் ஆண்ட்டி தான் என்று கூறி கலாய்த்துள்ளார்.