காதல் ஜோடிகள் அமீர் - பாவனியுடன் டார்ச்சர்!! துபாயில் தங்க காஃபி குடித்த விஜே பிரியங்கா!!
Dubai
Bigg Boss
Priyanka Deshpande
Pavani Reddy
By Edward
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே.
மாகாபா ஆனந்துடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் பிரியங்கா. கடந்த பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு உலக தமிழ் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
அந்நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமாக பழகிய நண்பர்களுடன் ஊர்சுற்றியும் நிகழ்ச்சிகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றும் வருகிறார் பிரியங்கா.
அந்தவகையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீர் - பாவனி ஜோடியுடன் சேர்ந்து சென்றுள்ளார்.
அங்கு பிரியங்கா தங்க காஃபி குடித்த வீடியோவை பகிர்ந்து தங்கத்தில் ஜொலிக்கப்போகிறேன் என்று கூறி பாவனியை டார்ச்சர் செய்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.