67 வயதான சூப்பர் ஸ்டார் நடிகருடன் தனிவிமானத்தில் பிரபல தொகுப்பாளினி.. இப்படியொரு நெருக்கமா..

Chiranjeevi Gossip Today
By Edward Sep 24, 2022 04:39 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்து வருபவர் சிரஞ்சீவி. தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து காட் ஃபாதர் படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தார் மார் டக்கர் மார் என்ற பாடல் வெளியாகி வைரலாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சிரஞ்சீவி தன்னுடைய தனி விமானத்தில் பிரபல தொகுப்பாளினி ஸ்ரீமுகி-க்கு பேட்டி கொடுத்துள்ளார்.

விமானத்தில் நடிகருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஸ்ரீ முகி அவரது சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.