சிம்புவிடம் கெட்டவார்த்தை பேசி அரட்டை அடித்த VTV கணேஷ்!! வைரலாகும் STR vlogs வீடியோ..
Silambarasan
Viral Video
Gossip Today
Actors
Tamil Actors
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படத்தினை தொடர்ந்து தற்போது தக் லைஃப் மற்றும் STR48 படத்திலும் நடித்து வருகிறார்.
சிம்புவின் ஆரம்ப காலக்கட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது அதில் இருந்து விலகி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
STR vlogs
சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விடிவி கணேஷுடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றிருக்கிறார் சிம்பு. அங்கு STR vlogs என்று கூறி வீடியோவை எடுத்திருக்கிறார் சிம்பு.
அதில் VTV கணேஷ் கெட்டவார்த்தையிலும் இரட்டை அர்த்தத்திலும் சிம்புவிடம் பேசி அரட்டை அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Welcome to STR vlogs ?? pic.twitter.com/9kQase5NaQ
— Deepu (@deepu_drops) September 4, 2024