என் வாழ்க்கையில் மேடுபள்ளங்களை கடக்க இதுதான் உதவியது!! நடிகை ரிது வர்மா...

Ritu Varma Tamil Actress Actress
By Jai Oct 16, 2026 03:30 AM GMT
Report

ரிது வர்மா

தெலுங்கு சினிமாவில் 2013ல் வெளியான பாட்ஷா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்ம் நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி, வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை ரிது வர்மா.

என் வாழ்க்கையில் மேடுபள்ளங்களை கடக்க இதுதான் உதவியது!! நடிகை ரிது வர்மா... | What Is Needed To Face Lifes Challenges Ritu Varma

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தி உருவான கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் ரிது வர்மா அளித்த பேட்டியில், வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விஷயம் எது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், துணிச்சல் தான், அது இருந்தால் எந்த சோதனைகளையும் கடந்துவிடலாம், என் வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களை கடந்து வருவதற்கும் அந்த துணிச்சல்தான் உதவியது.

என் வாழ்க்கையில் மேடுபள்ளங்களை கடக்க இதுதான் உதவியது!! நடிகை ரிது வர்மா... | What Is Needed To Face Lifes Challenges Ritu Varma

பெண்களுக்கு துணிச்சல் மிகவும் அவசியம், குறிப்பாக பெண்களுக்கு துணிச்சல் இருக்க வேண்டும், அதுதான் நம்மை கரை சேர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.