பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த மொழி தொகுப்பாளர் அதிக சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.. அட இவர் தானா

Vijay Sethupathi Salman Khan Nagarjuna Bigg Boss Tamil 8
By Bhavya Oct 10, 2024 11:30 AM GMT
Bhavya

Bhavya

Report

சின்னத்திரையில் உலகளவில் அதிகப்படியான பார்வையாளர்களை கொண்டுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினியின் வேட்டையன் படம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட கருத்து.. வைரலாகும் பதிவு

ரஜினியின் வேட்டையன் படம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட கருத்து.. வைரலாகும் பதிவு

அதில், எந்த மொழி தொகுப்பாளர் அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்பதை பற்றி கீழே காணலாம்.

விஜய் சேதுபதி:

தற்போது கமலுக்கு பதிலாக இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி சம்பளமாக ரூ. 60 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த மொழி தொகுப்பாளர் அதிக சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.. அட இவர் தானா | Which Language Host Is Getting High Pay

இதற்கு முன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் சம்பளமாக ரூ. 130 கோடி பெற்றதாக கூறப்படுகிறது.

நாகர்ஜுனா:

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வருகின்ற நாகர்ஜுனா சம்பளமாக ரூ. 30 கோடி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த மொழி தொகுப்பாளர் அதிக சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.. அட இவர் தானா | Which Language Host Is Getting High Pay

சல்மான் கான்:

இந்தி மொழி பிக் பாஸ் சீசன் 18 தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான் ரூ. 60 கோடி சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த மொழி தொகுப்பாளர் அதிக சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.. அட இவர் தானா | Which Language Host Is Getting High Pay

அதன்படி, தமிழ் பிக் பாஸ் சீசன் 7 வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் அதிக சம்பளம் பெற்ற தொகுப்பாளர் என கூறப்படுகிறது.