மகாலட்சுமி - ரவிந்தரை படுகேவலமாக பேட்டி எடுத்த தொகுப்பாளர்.. கூப்பிட்டு இப்படியா அசிங்கப்படுத்துவது..

Serials Gossip Today
By Edward Sep 10, 2022 08:45 AM GMT
Report

சமீபகாலமாக மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருப்பது சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தரை திருமணம் செய்து கொண்டதுதான். சில நாட்களுக்கு முன் குண்டாக இருக்கும் ஒருவரை திடீரென திருமணம் செய்து கொண்டது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

காசுக்காக இப்படியே பண்றது என்று பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் பல பேட்டிகளில் கலந்து கொண்டு திருமணமானது எப்படி என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள் மகாலட்சுமி, ரவிந்தர்.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் முக்தர் அவர்கள் திருமண தம்பதிகளை சந்தித்து பேட்டியெடுத்துள்ளார்.

அவரின் கேள்விகள் பலரை முகம் சுளிக்க வைத்ததோடு பதில் சொல்ல முடியாத அளவிற்கு திக்குமுக்காடியுள்ளார் மகாலட்சுமி.

முக்தரி கேள்விகள் படுகேவலமாக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகை கஸ்தூரி இதற்கு கருத்துக்களை கூறி பகிர்ந்துள்ளார்.