போங்கடா நீங்களும் உங்க ஷோவும்... சட்டென விலகிய சீதா, காரணம்?

Seetha
By Yathrika Oct 22, 2024 07:30 AM GMT
Yathrika

Yathrika

in Television
Report

சமையல் எக்ஸ்பிரஸ்

ஒரு தொலைக்காட்சியில் ஒரு விதமான நிகழ்ச்சி ஹிட்டடித்து விட்டால் உடனே அதுபோன்ற சில மாற்றங்களுடன் வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொடங்கிவிடும். 

அப்படி சமையல் குறித்த நிகழ்ச்சிகள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஹிட். விஜய் டிவியில் குக் வித் கோமாளி, சன் டிவியில் டாப் குக்கூ டூப் குக்கூ, இப்போது ஜீ தமிழில் சமையல் எக்ஸ்பிரஸ் போன்ற சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

ஜீ தமிழின் சமையல் எக்ஸ்பிரஸ் ஷோ அண்மையில் தான் தொடங்கப்பட்டது, அந்நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கினார் சீதா. 

ஆனால் சில எபிசோடுகளே ஒளிபரப்பான நிலையில் திடீரென சீதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார், காரணம் ஆரம்பம் முதலே அந்நிகழ்ச்சி குழுவுடன் அவருக்கு சரிபட்டு வரவில்லையாம். 

போங்கடா நீங்களும் உங்க ஷோவும்... சட்டென விலகிய சீதா, காரணம்? | Why Actress Seetha Quit Zee Tamizh Cooking Show